• khutba bismillah

Personality Websites!

  • About Muhammad صلی اللہ علیہ وسلم
  • Abdul Qadir Jilani رحمۃ اللہ علیہ
  • Imam Ahmed Raza رحمۃ اللہ علیہ
  • Maulana Ilyas Qadri
  • Haji Ubaid Raza
  • Mufti Qasim Attari

Countries Websites

  • Pakistan
  • USA
  • Canada
  • UK
  • Korea
  • Australia
  • Bangladesh

Popular Websites

  • Hajj and Umrah
  • Darul Ifta Ahlesunnat
  • Al Quran Karim
  • Obligatory Knowledge
  • Islamic Sisters
  • New Muslim
  • Special Persons
  • Muslim Funeral
  • Tree Plantation
  • Build Masajid
  • Faizan Online Academy
  • Monthly Magazine
  • Rohani Ilaj
Al Quran Books Madani Channel
dawateislami logo
Magazine Courses Media
Donate
    Donate
    • Home arrow icon
    • Islamic Speeches arrow icon
    • அஃலா ஹழ்ரத்தின் அழகான பழக்கவழக்கங்கள் arrow icon
    • page 7
    book-logo
    book_icon
    அஃலா ஹழ்ரத்தின் அழகான பழக்கவழக்கங்கள்
    Share
    close

    Share this link via

    zoom-in
    zoom-out
    full screen
    • zoom-in
    • zoom-out
    • full screen
    GO

    474580

    9293

    எத்தனை காரியங்கள் இருக்கிறதோ, அவை அனைத்தையும் பெருமானார் صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் வலது பக்கத்திலிருந்தே தொடங்க விரும்பினார்கள். எனவே * ஆடை அணிவது * பள்ளிவாசலுக்குள் நுழைவது * தலைமுடி மற்றும் மீசை போன்றவற்றை வெட்டுவது * மிஸ்வாக் செய்வது  *நகம் வெட்டுவது * கண்களில் சுர்மா இடுவது * ஒருவருக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுப்பது அல்லது ஒருவரிடமிருந்து வாங்குவது * சாப்பிடுவது மற்றும் குடிப்பது போன்ற இதர காரியங்களை வலது கையால் வலது பக்கத்திலிருந்தே செய்ய வேண்டும். அல்லாஹுதஆலா  நமக்கு இதன்படி செயல்படும் பாக்கியத்தை நசீபாக்குவானாக!  

    اٰمِیْن بِجَاہِ خَاتَمِ النَّبِیّٖن صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم

           صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد

    (3) உலகப் பேச்சுகள் பேசுவதையும் விரும்ப மாட்டார்கள்

    அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் அழகான முபாரக்கான பழக்கவழக்கங்களில் ஒன்று என்னவென்றால், அவர்கள் எப்போதும் மார்க்க காரியங்களிலும், மறுமையின் நன்மை பயக்கும் விஷயங்களிலுமே ஈடுபட்டிருப்பார்கள். உலகத்தின் பால் மனதைச் செலுத்துவது, அதன் பக்கம் கவனம் திருப்புவது என்பதெல்லாம் மிக தூரமான விஷயம், அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் உலக விஷயங்களைப் பேசுவதைக் கூட விரும்ப மாட்டார்கள். ஸத்ருஷ் ஷரீஆ முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அஃழமி رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் கூறுகிறார்கள்: ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு வருகை தந்தவர்களின் ஒரு பெரிய கூட்டமே அங்கு இருக்கும், * பொதுவாக மக்கள் மார்க்க விஷயங்களைக் கேட்பார்கள், அதற்கு அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் பதிலளிப்பார்கள் * அல்லது ஏதேனும் ஒரு ஹதீஸ்  *அல்லது ஆயத் சம்பந்தமாக எடுத்துரைப்பார்கள்  *சில நேரங்களில் சங்கையான அவ்லியாக்களின் வரலாற்று நிகழ்வுகளை விவரிப்பார்கள். அங்கு வந்திருந்தவர்களில் எந்தவொரு நபரும் 'நான் அஃலா ஹழ்ரத்தை உலக விஷயங்களைப் பற்றிப் பேசக் கண்டேன்' என்று கூற முடியாது, எப்போதும் ஏதேனும் ஒரு மார்க்க ரீதியான விஷயமே பேசப்பட்டு வரும்.

    (ஃபைZஸானே அஃலா ஹழ்ரத், பக்கம்: 174)

    سُبْحٰنَ اللہ! என்னவொரு அழகான செயல். இந்த உலகம், அதைப் பற்றி பேசுவதற்கு எப்போது தகுதியானதாக இருந்தது? அல்லாஹ்வை நேசிப்பவர்கள் மறுமையை விரும்புபவர்களாக இருக்கிறார்கள், எனவே அவர்கள் மார்க்கம் மற்றும் மறுமை சார்ந்த பேச்சுக்களையே பேசுகிறார்கள். பரிதாபம் என்னவெனில்! இன்றைய கால கட்டத்தில் பேச்சுக்களின் தலைப்பு (Topic) வெறும் உலகம், உலகம் மேலும் உலகம் என்று மட்டுமே ஆகிவிட்டது. நாம் யாருடைய அருகிலாவது அமர்ந்தால் * யாரோ ஒருவர் அரசாங்கங்களைப் பற்றிய பேச்சுகளை எடுத்துக் கொண்டு அமர்கிறார்  *கிழக்கில் அமர்ந்துக்கொண்டு யாரோ ஒருவர் மேற்கத்திய கதைகளைத் தொடங்குகிறார்  *யாரோ ஒருவர் தற்போதைய சூழ்நிலைகளை நினைத்து அழுகிறார் * யாரோ ஒருவர் தங்களின் உலக ரீதியான வெற்றிகள் மற்றும் சாதனைகளின் கதைகளை எடுத்துக் கொண்டு அமர்கிறார். ஆஹ்! நமக்கும் மறுமையைப் பற்றிய கவலை கிடைத்துவிட வேண்டுமே!

     

    zoom-in
    zoom-out
    full screen
    • zoom-in
    • zoom-out
    • full screen
    GO

    BOOK TOPIC

    left-arrow
    • பயான் கேட்பதற்கான நிய்யத்துகள்
    • ஸலவாத்தின் மகிமை
    • அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் சுருக்கமான அறிமுகம்
    • உண்மையாளர்களுடன் ஆகிவிடுமாறு குர்ஆனின் கட்டளை
    • (1) ஸுன்னத்தைப் பின்பற்றுபவர்
    • அவர்களுக்கு அல்லாஹ்விடம் எந்தத் தேவையும் இல்லை
    • அனுமதிக்கப்பட்ட (முபாஹான) பேச்சுகள் நன்மைகளைச் சாப்பிட்டு விடுகின்றன
    • (2) வலது கையைக் கொண்டே கொடுக்கல், வாங்கல் செய்து வந்தார்கள்
    • வலது கையைக் கொண்டு கொடுக்கல், வாங்கல் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!
    • (3) உலகப் பேச்சுகள் பேசுவதையும் விரும்ப மாட்டார்கள்
    • ஒரு பொருளைப் பற்றித்தான் நினைவு கூறப்படும்
    • (4) அஃலா ஹழ்ரத் அவர்கள் துஆக்கள் செய்து வந்தார்கள்
    • முஸ்லிம்களுக்காக துஆ செய்து வாருங்கள்!
    • ஜனாஸாவில் அதிகளவில் துஆக்கள் கேட்பார்கள்
    • ஆஹ்! அவர்கள் எனது ஜனாஸா தொழுகையை நடத்த வேண்டுமே!
    • பாவமன்னிப்பு கிடைப்பதற்குக் காரணம் என்னவாக அமைந்தது?
    • நாம் ஜனாஸா தொழுகையை கற்றுக்கொண்டு விட்டோமா?
    • மரணித்தவருக்கு மண்ணறையில் வழங்கப்படும் முதல் பரிசு
    • அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் இன்னும் சில நல்ல பழக்கவழக்கங்கள்
    • அத்தாரின் கடிதத்தின் முக்கியக் குறிப்புகள்
    • நல்அமல் எண் 12-க்கான ஆர்வமூட்டுதல்
    • நகங்கள் வெட்டுவதின் சுன்னத்துகளும், ஒழுக்கங்களும்
    • மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் ஒழுக்கங்கள்
    • (1) வெள்ளிக்கிழமை இரவின் ஸலவாத்
    • ﴾அறிவிப்பு﴿
    • தஃவதே இஸ்லாமியின் வாராந்திர சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் ஓதப்படும் 6 ஸலவாத்களும் 2 துஆக்களும்
    • (2) அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்
    • (3) ரஹ்மத்தின் எழுபது வாசல்கள்
    • (4) ஆறு லட்சம் ஸலவாத்தின் நன்மை
    • (5) முஸ்தஃபா صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் நெருக்கம்
    • (6) ஷஃபாஅத் (பரிந்துரையின்) ஸலவாத்
    • (1) ஆயிரம் நாட்களின் நன்மைகள்
    • (2) லைலத்துல் கத்ர் இரவை அடைந்து விட்டது போலாகும்
    • மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் மீதமுள்ள ஒழுக்கங்கள்
    • * அறியாமையிலிருந்து பாதுகாப்புத்தேடும் துஆ:
    • * கூட்டு சுயபரிசோதனையின் முறை (72 நல்அமல்கள்)
    • * கூட்டு சுயபரிசோதனையின் முறை (72 நல்அமல்கள்)
    • தினசரி 56 நல்அமல்கள்:
    • குஃப்லே மதீனா செயற்திறன்
    • வாராந்திர 10 நல்அமல்கள்
    • மாதாந்திர 3 நல்அமல்கள்
    • வருடாந்திர 1 நல்அமல்
    • வாழ்நாள் முழுவதுமான 2 நல்அமல்கள்
    • அமீரே அஹ்லே சுன்னத்தின் துஆ
    footer logo

    Dawateislami is one of the great Islamic organizations in the world.

    Important

    • Social and Welfare
    • Books
    • Islamic Events
    • Magazine
    • Activities
    • Islamic Education

    Mobile Apps

    • Sirat ul Jinan
    • Al Quran ul Kareem
    • Prayer Times
    • Faizan e Hadees
    • Digital Services
    • Kalma & Dua

    Contact Us

    • phone (+92) 21-34921388-93
    • phone (+92) 21-111-25-26-92
    • emial support@dawateislami.net
    • pin location Global Madani Markaz, Faizan-e-Madina, Near Capital Telephone Exchange, Main University Road, Karachi, Pakistan

    ©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami