Share this link via
Personality Websites!
474596
9293
இணைக்க முயற்சி செய்தீர்களா? (66) வாராந்திர வட்டார அமர்வில் (ஹல்காவில்) பங்கெடுத்தீர்களா?
(67) கடந்த மாதத்தின் நல்அமல்கள் பதிவேட்டை முழுமையாக நிரப்பி, உங்களது நிர்வாகி அல்லது பொறுப்பாளரிடம் ஒப்படைத்து விட்டீர்களா? (68) இந்த மாதத்தில் நீங்கள் குறைந்தது மூன்று நாட்கள் மதனி காஃபிலாவில் பயணம் செய்தீர்களா? (69) இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சுன்னத் வல் ஜமாஅத் ஆலிமுக்கு (அல்லது பள்ளிவாசல் இமாம், முஅத்தின், பணியாளருக்கு) ஏதேனும் ஒரு வகையில் நிதியுதவி செய்தீர்களா?
(70) இந்த ஆண்டு கால அட்டவணைப்படி ஒரு மாத காஃபிலாவில் பயணம் செய்தீர்களா?
வாழ்நாள் முழுவதுமான 2 நல்அமல்கள்
(71) வாழ்நாள் முழுவதின் பாடத்திட்டத்தை படித்து முடித்து விட்டீர்களா? (72) வாழ்க்கையில் இடைவிடாது (ஒரேயடியாக) 12 மாதங்கள் (பயணம் செய்யும் பாக்கியம்) மற்றும் பலதரப்பட்ட கோர்ஸ் (12 தீனுடைய வேலையின் கோர்ஸ், 7 நாட்களின் இஸ்லாஹே அஃமால் கோர்ஸ், 7 நாட்களின் பைzஸானெ நமாzஸ் கோர்ஸ்) களின் பாக்கியத்தை பெற்றீர்களா?
யா அல்லாஹ்! எவரொருவர் உண்மையான உள்ளத்தோடு நல்அமல்கள்படி செயல்படுகிறாரோ, தினசரி சுயபரிசோதனை செய்து பதிவேட்டை நிரப்புகிறாரோ மற்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியன்று தனது பொறுப்பாளரிடம் ஒப்படைத்து விடுகிறாரோ, அவர் கலிமாவை மொழியும்வரை மரணத்தைக் கொடுக்காதிருப்பாயாக.
اٰمِیْن بِجَاہِ النَّبِیِ الْاَمِیْن صَلَّی اللہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami