• khutba bismillah

Personality Websites!

  • About Muhammad صلی اللہ علیہ وسلم
  • Abdul Qadir Jilani رحمۃ اللہ علیہ
  • Imam Ahmed Raza رحمۃ اللہ علیہ
  • Maulana Ilyas Qadri
  • Haji Ubaid Raza
  • Mufti Qasim Attari

Countries Websites

  • Pakistan
  • USA
  • Canada
  • UK
  • Korea
  • Australia
  • Bangladesh

Popular Websites

  • Hajj and Umrah
  • Darul Ifta Ahlesunnat
  • Al Quran Karim
  • Obligatory Knowledge
  • Islamic Sisters
  • New Muslim
  • Special Persons
  • Muslim Funeral
  • Tree Plantation
  • Build Masajid
  • Faizan Online Academy
  • Monthly Magazine
  • Rohani Ilaj
Al Quran Books Madani Channel
dawateislami logo
Magazine Courses Media
Donate
    Donate
    • Home arrow icon
    • Islamic Speeches arrow icon
    • அஃலா ஹழ்ரத்தின் அழகான பழக்கவழக்கங்கள் arrow icon
    • page 15
    book-logo
    book_icon
    அஃலா ஹழ்ரத்தின் அழகான பழக்கவழக்கங்கள்
    Share
    close

    Share this link via

    zoom-in
    zoom-out
    full screen
    • zoom-in
    • zoom-out
    • full screen
    GO

    474588

    9293

    நமக்கு அமல் செய்யும் பாக்கியத்தை வழங்குவானாக.

    اٰمِیْن بِجَاہِ خَاتَمِ النَّبِیّٖن صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم

    صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد

    நகங்கள் வெட்டுவதின் சுன்னத்துகளும், ஒழுக்கங்களும்

    வாருங்கள்! ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத்  دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ அவர்களின் "101 மதனி முத்துக்கள் என்ற சிறுநூலிலிருந்து நகம் வெட்டுவதின் சுன்னத்துகளையும் மற்றும் ஒழுக்கங்களையும் கேட்போம்:

    * ஜுமுஆ (வெள்ளிக்கிழமை) அன்று நகங்கள் (Nails) வெட்டுவது முஸ்தஹப் (விருப்பத்தக்கது) ஆகும். ஆம், நகங்கள் அதிகமாக வளர்ந்திருந்தால், ஜுமுஆ வரும் வரை காத்திருக்க வேண்டாம்.

    (துர்ரெ முக்தார், கிதாபுல் ஹழ்ரி வல் இபாஹா, பாபுல் இஸ்திப்ரா வ ஙைருஹு, 9/668)

    ஸத்ருஷ் ஷரீஆ மவ்லானா அம்ஜத் அலி அஃளமி رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் கூறுகிறார்கள்:  அறிவிக்கப்பட்டுள்ளது, "யார் ஜுமுஆ நாளில் நகங்களை வெட்டுகிறாரோ, அல்லாஹ் கரீம் அவரை அடுத்த ஜுமுஆ வரை முசீபத்துகளில் (துன்பங்களிலிருந்து) பாதுகாப்பாக வைப்பான். மேலும் மூன்று நாட்கள் சேர்த்து, அதாவது பத்து நாட்கள் வரை." (முஃஜம் அவ்ஸத், 3/328, ஹதீஸ்: 4746 - பஹாரே ஷரீஅத், 3/583, பாகம்: 16)

    மற்றொரு அறிவிப்பில், "யார் ஜுமுஆ நாளில் நகம் வெட்டுகிறாரோ, ரஹ்மத் இறங்கும் மேலும் பாவங்கள் நீங்கும்" என்றும் வந்துள்ளது. (உம்ததுல் காரீ, கிதாபுல் லிபாஸ், பாபு தக்லீமில் அள்பார், 15/90)

    * கைகளின் நகங்களை வெட்டுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள முறையின் சுருக்கம் இதோ: முதலில் வலது கையின் ஆள்காட்டி விரலிலிருந்து (Shahadat Finger) தொடங்கி, வரிசைப்படி சுண்டு விரல் (சிறிய விரல்) வரை நகங்கள் வெட்டப்பட வேண்டும், ஆனால் பெருவிரலை விட்டுவிட வேண்டும். இப்போது இடது கையின் சுண்டு விரலிலிருந்து (சிறிய விரலிலிருந்து) தொடங்கி, வரிசைப்படி பெருவிரல் உட்பட நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது இறுதியாக, வலது கையின் பெருவிரல் நகத்தை வெட்ட வேண்டும்.

     (இஹ்யாஉல் உலூம், கிதாபு அஸ்ராரித் தஹாரா, அல்கிஸ்முஸ் ஸாலிஸு ஃபின் நளாஃபத் 1/193)

    * கால்களின் நகங்களை வெட்டுவதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட வரிசை முறையும் இடம்பெறவில்லை, எனினும் சிறந்த முறை என்னவென்றால்: வலது காலின் சுண்டு விரலிலிருந்து தொடங்கி, வரிசைப்படி பெருவிரல் உட்பட நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள்; பிறகு இடது காலின் பெருவிரலிலிருந்து தொடங்கி, சுண்டு விரல்வரை நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள்.

     (இஹ்யாஉல் உலூம், கிதாபு அஸ்ராரித் தஹாரா, அல்கிஸ்முஸ் ஸாலிஸு ஃபின் நளாஃபத் 1/193)

    * ஜனாபத் நிலையில் (அதாவது குளிப்பு கடமையாக இருக்கும் நிலையில்) நகம் வெட்டுவது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) ஆகும்.

    (ஃபதாவா ஹிந்திய்யா, கிதாபுல் கராஹிய்யா 5/358)

    * பற்களால் நகங்களை கடிப்பது மக்ரூஹ் ஆகும், மேலும் இதனால் தொழுநோய் போன்றது ஏற்படும் அபாயம் உள்ளது. (ஃபதாவா ஹிந்திய்யா, கிதாபுல் கராஹிய்யா 5/358)

    * நகங்களை வெட்டிய பிறகு, அவற்றை மண்ணில் புதைத்து விடுங்கள்.

     (ஃபதாவா ஹிந்திய்யா, கிதாபுல் கராஹிய்யா 5/358)

    பல்வேறு ஆயிரக்கணக்கான சுன்னத்துகளைக் கற்றுக் கொள்வதற்காக, மக்தBபத்துல் மதீனாவின் 2 புத்தகங்களான "Bபஹாரே ஷரீஅத்" பாகம் 16 (312 பக்கங்கள்), இன்னும் 120 பக்கங்களைக் கொண்ட "சுன்னத்துகளும் ஒழுக்கங்களும்"

    zoom-in
    zoom-out
    full screen
    • zoom-in
    • zoom-out
    • full screen
    GO

    BOOK TOPIC

    left-arrow
    • பயான் கேட்பதற்கான நிய்யத்துகள்
    • ஸலவாத்தின் மகிமை
    • அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் சுருக்கமான அறிமுகம்
    • உண்மையாளர்களுடன் ஆகிவிடுமாறு குர்ஆனின் கட்டளை
    • (1) ஸுன்னத்தைப் பின்பற்றுபவர்
    • அவர்களுக்கு அல்லாஹ்விடம் எந்தத் தேவையும் இல்லை
    • அனுமதிக்கப்பட்ட (முபாஹான) பேச்சுகள் நன்மைகளைச் சாப்பிட்டு விடுகின்றன
    • (2) வலது கையைக் கொண்டே கொடுக்கல், வாங்கல் செய்து வந்தார்கள்
    • வலது கையைக் கொண்டு கொடுக்கல், வாங்கல் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!
    • (3) உலகப் பேச்சுகள் பேசுவதையும் விரும்ப மாட்டார்கள்
    • ஒரு பொருளைப் பற்றித்தான் நினைவு கூறப்படும்
    • (4) அஃலா ஹழ்ரத் அவர்கள் துஆக்கள் செய்து வந்தார்கள்
    • முஸ்லிம்களுக்காக துஆ செய்து வாருங்கள்!
    • ஜனாஸாவில் அதிகளவில் துஆக்கள் கேட்பார்கள்
    • ஆஹ்! அவர்கள் எனது ஜனாஸா தொழுகையை நடத்த வேண்டுமே!
    • பாவமன்னிப்பு கிடைப்பதற்குக் காரணம் என்னவாக அமைந்தது?
    • நாம் ஜனாஸா தொழுகையை கற்றுக்கொண்டு விட்டோமா?
    • மரணித்தவருக்கு மண்ணறையில் வழங்கப்படும் முதல் பரிசு
    • அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் இன்னும் சில நல்ல பழக்கவழக்கங்கள்
    • அத்தாரின் கடிதத்தின் முக்கியக் குறிப்புகள்
    • நல்அமல் எண் 12-க்கான ஆர்வமூட்டுதல்
    • நகங்கள் வெட்டுவதின் சுன்னத்துகளும், ஒழுக்கங்களும்
    • மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் ஒழுக்கங்கள்
    • (1) வெள்ளிக்கிழமை இரவின் ஸலவாத்
    • ﴾அறிவிப்பு﴿
    • தஃவதே இஸ்லாமியின் வாராந்திர சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் ஓதப்படும் 6 ஸலவாத்களும் 2 துஆக்களும்
    • (2) அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்
    • (3) ரஹ்மத்தின் எழுபது வாசல்கள்
    • (4) ஆறு லட்சம் ஸலவாத்தின் நன்மை
    • (5) முஸ்தஃபா صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் நெருக்கம்
    • (6) ஷஃபாஅத் (பரிந்துரையின்) ஸலவாத்
    • (1) ஆயிரம் நாட்களின் நன்மைகள்
    • (2) லைலத்துல் கத்ர் இரவை அடைந்து விட்டது போலாகும்
    • மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் மீதமுள்ள ஒழுக்கங்கள்
    • * அறியாமையிலிருந்து பாதுகாப்புத்தேடும் துஆ:
    • * கூட்டு சுயபரிசோதனையின் முறை (72 நல்அமல்கள்)
    • * கூட்டு சுயபரிசோதனையின் முறை (72 நல்அமல்கள்)
    • தினசரி 56 நல்அமல்கள்:
    • குஃப்லே மதீனா செயற்திறன்
    • வாராந்திர 10 நல்அமல்கள்
    • மாதாந்திர 3 நல்அமல்கள்
    • வருடாந்திர 1 நல்அமல்
    • வாழ்நாள் முழுவதுமான 2 நல்அமல்கள்
    • அமீரே அஹ்லே சுன்னத்தின் துஆ
    footer logo

    Dawateislami is one of the great Islamic organizations in the world.

    Important

    • Social and Welfare
    • Books
    • Islamic Events
    • Magazine
    • Activities
    • Islamic Education

    Mobile Apps

    • Sirat ul Jinan
    • Al Quran ul Kareem
    • Prayer Times
    • Faizan e Hadees
    • Digital Services
    • Kalma & Dua

    Contact Us

    • phone (+92) 21-34921388-93
    • phone (+92) 21-111-25-26-92
    • emial support@dawateislami.net
    • pin location Global Madani Markaz, Faizan-e-Madina, Near Capital Telephone Exchange, Main University Road, Karachi, Pakistan

    ©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami